மணிப்பூர் : 300 ஏக்கர் பரப்பளவில் வனத்தை உருவாக்கிய வன ஆர்வலர்

மணிப்பூரில் வேலையை துறந்த வன ஆர்வலர் கடந்த 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் பரப்பளவில் வனத்தை உருவாக்கியுள்ளார்.
மணிப்பூர் : 300 ஏக்கர் பரப்பளவில் வனத்தை உருவாக்கிய வன ஆர்வலர்
x
மணிப்பூரில் வேலையை துறந்த வன ஆர்வலர் கடந்த 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் பரப்பளவில் வனத்தை உருவாக்கியுள்ளார். மேற்கு இம்பால் லேகைய்  கிராமத்தை சேர்ந்த வன ஆர்வலர் ஒருவர் தான் பார்த்துக்கொண்டிருந்த மருந்து விற்பனை தொழிலை ராஜினாமா செய்து விட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வனத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அவருக்கு வனத்தறை மற்றும் பொதுநல அமைப்புகளும் கரம் கொடுத்தன. இதன் காரணமாக சுமார் 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் பரப்பளவில் வனத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்