புதுச்சேரியில் இலவச மருத்துவ சேவை மையம் தொடக்கம்

புதுச்சேரியில் இலவச மருத்துவ சேவை மையத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் இலவச மருத்துவ சேவை மையம் தொடக்கம்
x
புதுச்சேரியில் இலவச மருத்துவ சேவை மையத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அம்மாநில சுகாதார துறையும், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து ஊரக பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்த இலவச மருத்துவ சேவை மையத்தை நடத்துகின்றன. முதல் கட்டமாக சாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த இலவச மையம் திறந்து வைக்கபட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்