தெலங்கானா விரைவு ரயில் பெட்டியில் திடீர் தீவிபத்து - பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என ரயில்வே தகவல்

தெலங்கானா விரைவு ரயில் வந்து கொண்டு இருந்த போது 2 குளிர்சாதனப் பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டது.
தெலங்கானா விரைவு ரயில் பெட்டியில் திடீர் தீவிபத்து - பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என ரயில்வே தகவல்
x
அரியானா மாநிலத்தில் உள்ள அசோத்தி - பல்லப்கர் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 7.43 மணிக்கு  தெலங்கானா விரைவு ரயில் வந்து கொண்டு இருந்த போது 2 குளிர்சாதனப் பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பயணிகள் பத்திரமாக இருப்பதாக தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், இந்த விபத்தால் அந்த பாதையில் இருவழித்தடத்திலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்