ஜம்மு, காஷ்மீரில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்பேசி சேவை

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ம் 5 முதல் செல்பேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், இன்று 5 மாவட்டங்களில் அந்த சேவை அளிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு, காஷ்மீரில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்பேசி சேவை
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ம் 5 முதல் செல்பேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், இன்று 5 மாவட்டங்களில் அந்த சேவை அளிக்கப்பட்டு உள்ளது.  ஜம்மு மண்டலத்தை சேர்ந்த தோடா, கிஷ்த்வார், ராம்பன், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் இன்று முதல் செல்பேசி சேவை தொடங்கி உள்ளது. ஜம்மு, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 14 பொதுநலன் மனுக்கள் அக்டோபர் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த நடவடிக்கையை அரசு  எடுத்து  உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்