நிலவை சுற்றும் சந்திரயான் சுற்றுவட்டப்பாதை தொலைவு குறைப்பு

நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3ஆம் கட்ட நிலைக்கு, சந்திரயான்-2 இன்று முன்னேறி உள்ளது.
நிலவை சுற்றும் சந்திரயான் சுற்றுவட்டப்பாதை தொலைவு குறைப்பு
x
நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3ஆம் கட்ட நிலைக்கு, சந்திரயான்-2 இன்று முன்னேறி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆயிரத்து 190 வினாடிகள் தொடர்ந்த இந்த நடவடிக்கைக்கு பின்னர், தற்போது சந்திரயான்-2 நிலவுக்கு அருகே 179 கிலோ மீட்டரில், சுற்றி வருவதாகவும், அடுத்தக் கட்ட நடவடிக்கை வருகிற 30 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள் நடைபெற உள்ளதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்