ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் : ஹைதராபாத் போலீசார் அதிரடி நடவடிக்கை

ஹைதராபாத்தில் ஹவாலா பணம் வைத்திருந்த 7 பேரை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் : ஹைதராபாத் போலீசார் அதிரடி நடவடிக்கை
x
ஹைதராபாத்தில் ஹவாலா பணம் வைத்திருந்த 7 பேரை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கு ஹைதராபாத்தில் நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான 7 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 5 கோடி ரூபாய் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்