சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு

சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது .
x
சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது .இந்த புகைப்படம் கடந்த 23ம் தேதி எடுக்கப்பட்டதாகவும் நிலவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 21ம் தேதி சந்திரயான்-2 மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை 22ம் தேதி இஸ்ரோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்