பிளாஸ்டிக் தீங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி துவங்கி வைப்பு
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 06:33 PM
பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 120 கிலோ மீட்டர் பயணிக்கும் விழிப்புணர்வு படகு பேரணி நடைபெற்றது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 120 கிலோ மீட்டர் பயணிக்கும் விழிப்புணர்வு படகு பேரணி நடைபெற்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமை, குப்பைகள் குறித்து விழிப்புணர்வு, ஆகியவை குறித்து புதுச்சேரி முதல் கோவளம் வரையிலான 120 கிலோ மீட்டர் தூர கடற்பயணத்தை புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு படகு பயணத்தில் 2 பெண்கள் உட்பட 15 கடற்சாகச வீரர்கள், கடலுக்குள் சீறிப்பாய்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3585 views

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

482 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

102 views

பிற செய்திகள்

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

10 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

174 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

176 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.