காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது பேராபத்தை விளைவிக்கும் - அன்வர் ராஜா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது பேராபத்தை விளைவிக்கும் என அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியுள்ளார்.
x
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது, பேராபத்தை விளைவிக்கும் என அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறியுள்ளார். தொலைபேசி வாயிலாக தந்திடிவிக்கு பேசிய அவர், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் நிலம் வாங்க வகை செய்யும் விதமாக இந்த மாசோதா உள்ளதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்