"தீவிரவாதம் என்பது சகிப்புதன்மையற்ற செயல்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

தீவிரவாதம் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது மட்டும் அல்ல, அது ஒவ்வொருவருக்கும் எதிரானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தீவிரவாதம் என்பது சகிப்புதன்மையற்ற செயல் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
x
தீவிரவாதம் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது மட்டும் அல்ல, அது ஒவ்வொருவருக்கும் எதிரானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர்,  பல ஆண்டுகளாக தீவிரவாதத்தை வளர்த்தவர்களும், அதற்கு மறைமுகமாக உதவி செய்தவர்களும் இப்போது, அமைதி மற்றும் ஜனநாயக அமைப்பில் சேருவதில் ஆர்வம் செலுத்தி வருவதே இதற்கு சாட்சி என்றார். தீவிரவாதம் சகிப்புத் தன்மையற்ற செயல் என்பதை உலகுக்கே இந்தியா புரிய வைத்துள்ளதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்