மும்பை கால்வாய் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட 6 மாணவர்கள் : ஒருவர் சடலமாக மீட்பு - 4 பேர் உயிருடன் மீட்பு

மும்பையில் தனியார் கல்லூரி மாணவர்கள் 6 பேர், அங்குள்ள பந்தவ்காடா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
மும்பை கால்வாய் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட 6 மாணவர்கள் : ஒருவர் சடலமாக மீட்பு - 4 பேர் உயிருடன் மீட்பு
x
மும்பையில் தனியார் கல்லூரி மாணவர்கள் 6 பேர், அங்குள்ள பந்தவ்காடா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 6 பேரும் அடித்து செல்லப்பட்டனர்.  இதில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள ஒருவரை தேடும் பணி அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
Next Story

மேலும் செய்திகள்