காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
x
காஷ்மீரில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் , சபோர் என்ற பகுதியில் பதுங்கி இருந்த ​ெ​ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  ஏராளமான ஆயுதங்களும்​, வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. 
 


Next Story

மேலும் செய்திகள்