மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் அன்புமணி
பதிவு : ஜூலை 26, 2019, 01:03 PM
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இன்று முதல் 6 வருடங்களுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார். 

பிற செய்திகள்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் காலமானார்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் இன்று காலமானார்.

4 views

புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பு

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

8 views

காவல்துறையினருக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்

பெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

10 views

உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்

முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம்.

188 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.