"வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்" - நன்றி சொன்ன எல்.முருகன்
சென்னை எழும்பூரில்இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாலத்தில் நின்று செல்லும் என அறிவித்தமைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளர். விருத்தாசலம் மக்களின் கோரிக்கையை ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
