Chennai Corporation | Stray Dogs | சென்னை முழுக்க பறந்த அதிரடி உத்தரவு
தெருநாய்களுக்கு கண்ட இடங்களில் உணவு வழங்க கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னையில் கண்ட இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கக்கூடாது என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். வளர்ப்பு நாய்களை முறைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Next Story
