Amit Shah | Udhayanidhi Stalin | அமித்ஷாவுக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி

x

தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான் என, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகாரை போல தமிழ்நாட்டில் வென்று விடலாம் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எண்ணம் ஈடேறாது எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்