TVK Vijay Visit | வண்டியை எடுத்துக்கொண்டு ஸ்பாட்டுக்கு சீறிப்பாய்ந்த விஜய்
தவெக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க சென்னை நீலங்கரை இல்லத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் புறப்பட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் காலை 10 மணிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் புறப்பட்டுள்ளார்.கிறிஸ்துமஸ் விழாவில் "QR கோடுடன் கூடிய அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்
Next Story
