Bangaldesh Hindu Man Lynching Issue | வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலையில் அடுத்த திருப்பம்

x

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலையில் மேலும் 2 பேர் கைது

வங்கதேசத்தில் இந்து இளைஞர் ஒருவர் கூட்டத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.’


Next Story

மேலும் செய்திகள்