கார்கில் வெற்றி ஓட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற கார்கில் வெற்றி ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கார்கில் வெற்றி ஓட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு
x
டெல்லியில் நடைபெற்ற கார்கில் வெற்றி ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  லெப்டினன்ட் ஜெனரல் அஷ்வனி குமார் அதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நாடாளுமன்றம் அருகே தொடங்கிய இந்த வெற்றி ஓட்டம் இந்தியா கேட்டில் முடிவடைந்தது

Next Story

மேலும் செய்திகள்