அணை பாதுகாப்பு மசோதா 2019 - அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கும் வகையில் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அணை பாதுகாப்பு மசோதா 2019 - அமைச்சரவை ஒப்புதல்
x
நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கும் வகையில் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வழக்கொழிந்த 58 சட்டப் பிரிவுகளை நீக்கவும் இது தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும்,இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்