இந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி : "கருடா" பயிற்சியில் ரபேல், சுகோய் போர் விமானங்கள்

இந்தியா மற்றும் பிரான்ஸின் கூட்டு விமனாப் படை பயிற்சியானது, பிரான்ஸின் மாண்ட்டி டி மார்சன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி : கருடா பயிற்சியில் ரபேல், சுகோய் போர் விமானங்கள்
x
இந்தியா மற்றும் பிரான்ஸின் கூட்டு விமனாப் படை பயிற்சியானது, பிரான்ஸின் மாண்ட்டி டி மார்சன் நகரில் நடைபெற்று வருகிறது. கருடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் சுகோய் , ரபேல், மிராஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்