"தம் மீது புகார் இருந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகலாம்" - கிரண்பேடி
பதிவு : ஜூலை 07, 2019, 04:52 PM
சட்டத்தை பின்பற்றியே நடப்பதாகவும், தம் மீது புகார் இருந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகலாம் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
சட்டத்தை பின்பற்றியே நடப்பதாகவும், தம் மீது புகார் இருந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகலாம் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். தமிழர்கள் வருத்தப்படும் வகையில் தாம் சமூகவலை தளத்தில் கருத்து பதிவிடவில்லை என்று மறுப்பு தெரிவித்த அவர், தமிழகத்திற்கும் தண்ணீர் கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது என்று குறிப்பிட்டார். புதுச்சேரி அரசாங்கம் கடந்த ஆண்டு பெய்த மழைநீரை சேர்த்து வைக்க எடுத்த நடவடிக்கையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1516 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7233 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4818 views

பிற செய்திகள்

சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி- மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

0 views

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிர் காக்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சி - அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

குறைப் பிரசவத்தில் 855 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

4 views

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை : பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.

10 views

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

9 views

என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 14 பேர் - வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேர் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

12 views

மக்காச் சோள இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

கோழித் தீவனம் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.