மத்திய பிரதேசம் : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அதிகாரியை, சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ், கிரிக்கெட் மட்டையால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ
x
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அதிகாரியை, சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ், கிரிக்கெட் மட்டையால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரியை தாக்கிய ஆகாஷ், பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்க்கியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்