சோனியா, மேனகா காந்தி, ஹேமமாலினி எம்.பி.க்களாக பதவியேற்பு - சக உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு

நாடாளுமன்ற மக்களவை தொகுதியான ரேபரேலியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்தத்தலைவர் சோனியா காந்தி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார்.
சோனியா, மேனகா காந்தி, ஹேமமாலினி எம்.பி.க்களாக பதவியேற்பு - சக உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு
x
இதே போல் சுல்தான்பூர் தொகுதிக்கு தேர்வான மேனகா காந்தியும் மதுராவில் வெற்றி பெற்ற நடிகை ஹேமமாலினியும் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற போது சக உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்