ரெப்போ வட்டி விகிதம் அடிப்படையில் வீட்டுக்கடன் - எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய வீட்டுக்கடன் திட்டம்

ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக்கடன் வழங்கும் புதிய திட்டத்தை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் அடிப்படையில் வீட்டுக்கடன் - எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய வீட்டுக்கடன் திட்டம்
x
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி பூஜ்ஜியம் புள்ளி 25 சதவீதம் குறைத்துள்ள நிலையில் ஸ்டேட் பேங்க், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கும் வரும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்