பல்வேறு நாட்டு பிரதமர்களுடன், பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லியில், பிரதமர் மோடி பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதமர்களை சந்தித்து பேசினார்.
பல்வேறு நாட்டு பிரதமர்களுடன், பிரதமர் மோடி சந்திப்பு
x
புதுடெல்லியில், பிரதமர் மோடி பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதமர்களை சந்தித்து பேசினார். கடந்த 30ஆம் தேதி, மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி பூட்டான், மியான்மர், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, மோடியின் ஹைதராபாத் இல்லத்தில் தலைவர்களுடன் சந்திப்பானது நடைபெற்றது. சந்திப்பின் போது, பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்