காளஹஸ்தி சிவன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 43 லட்சம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 43 லட்சத்தி 53 ரூபாய் கிடைத்துள்ளது.
காளஹஸ்தி சிவன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 43 லட்சம்
x
ஆந்திரா மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 43 லட்சத்தி 53 ரூபாய் கிடைத்துள்ளது. உண்டியலில் 162 கிராம் தங்கம், 684 கிலோ வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இது தவிர சிங்கப்பூர்,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் கரன்சிகளும் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்