விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிடப்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிடப்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
x
புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படம் பொறித்த 10  ரூபாய் நோட்டுகளை போன்றே புதிய  10 ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் புதிய 10 ரூபாய் நோட்டு வெளியிடப்படவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்