பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் : எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி
பதிவு : மே 22, 2019, 12:23 AM
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ. இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வான திரோங் அபோ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேகாலயா முதலமைச்சர்  கன்ராட் சங்மா, தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

280 views

பிற செய்திகள்

மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2 views

"தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு விட்டன" - திமுக எம்.பி. டி.ஆர். பாலு

தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்தார்.

11 views

குடியரசுத் துணைத் தலைவருடன் மத்திய நிதி அமைச்சர் சந்திப்பு

வரும் 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

11 views

மத்திய பிரதேசம் : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அதிகாரியை, சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ், கிரிக்கெட் மட்டையால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 views

"அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம்" : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

225 views

மிதி வண்டியில் நாடாளுமன்றம் வந்த மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா (Mansukh L. Mandaviya), எந்த ஆடம்பரமும் இன்றி, நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.