மாநில அளவிலான நீச்சல் போட்டி : 9-17 வயது உள்ள நீச்சல் வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில், மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான நீச்சல் போட்டி : 9-17 வயது உள்ள நீச்சல் வீரர்கள் பங்கேற்பு
x
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில், மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 9 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். பல பிரிவுகளில் கலந்துகொண்டு, நீச்சல் வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் அடுத்த மாதம் 26-ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்