என் ஜாதியை கேட்கும் எதிர்கட்சிகள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பதிவு : மே 11, 2019, 06:49 PM
எதிர்கட்சியினர் தன்னுடைய ஜாதி குறித்து கேட்பதில் ஆர்வம் செலுத்துவதாக கூறிய பிரதமர் மோடி நாட்டில் உள்ள ஏழைகள் எல்லோரும் என்ன ஜாதியோ தானும் அந்த ஜாதி தான் என்று தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் சோன்பாத்ராவில் நடைபெற்ற பிரசார பொதுகூட்டத்தில் பங்கேற்ற அவர், 21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதை குறிப்பிட்டார். அதற்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர் அத்தகைய அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு அரசுக்கு தைரியம் வேண்டும் என்று கூறினார். வாஜ்பாய் அரசுக்கு அது இருந்ததாகவும், அவருக்கு முந்தைய ஆட்சியினருக்கு அது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

கொரோனாவுக்கு இலவச சித்த மருத்துவ சிகிச்சை - மாநகராட்சி உதவியுடன் தனியார் கல்லூரியில் பிரத்யேக மையம்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாநகராட்சி உதவியுடன் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

1 views

கொரோனா பரவ காரணமாகிவிடுமா "மாஸ்டர்"?

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு திரைத்துறையினர் இடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

205 views

சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் இருந்து 340 பேர் சென்னை வருகை

கொரோனா ஊரடங்கால் சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் சிக்கிய 340 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

34 views

நேரு வீதி மார்க்கெட்டில் ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள மார்கெட் பகுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார்.

7 views

குப்பைக் கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி

சிதம்பரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு, மர்ம நபர்கள் தீ வைத்த சில மணி நேரத்தில், அணைக்கப்பட்ட நிலையில், அந்த குப்பையில், மீண்டும் தீ பற்றியதால், பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

6 views

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு

ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிக்கி தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.