விராத் போர்கப்பலில் ராஜிவ் காந்தி உடன் சென்றது உண்மைதான் - ராகுல் காந்தி ஒப்புதல்
பதிவு : மே 10, 2019, 07:29 PM
நாட்டின் பாதுகாப்புக்கான ஐஎன்எஸ் விராத் போர்கப்பலை பயன்படுத்தி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றதாக பிரதமர் மோடி சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தந்தை ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது அவருடன் ஐஎன்எஸ் விராத் போர் கப்பலில் சென்றது உண்மை தான் என்றும் ஆனால் அது  உல்லாச சுற்றுலா அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உல்லாச சுற்றுலா என்ற குற்றச்சாட்டு வியப்பளிப்பதாக கூறிய அவர் விமானம் தாங்கிய போர்க்கப்பலில் யாராவது உல்லாச சுற்றலா செல்வார்களா என்றும் சுற்றுலா செல்வதற்கு அது என்ன சொகுசு கப்பலா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

891 views

பிற செய்திகள்

"கேரளாவில் அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று" - பினராய் விஜயன்

கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று என்று அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

117 views

பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களின் வெற்றிகளின் ஒரு தொகுப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

38 views

எதிர்கட்சி அந்தஸ்தை இந்த முறையும் இழந்த காங்கிரஸ்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

143 views

பாஜக, காங்கிரசுக்கு அடுத்த கட்சி திமுக...?

நாடாளுமன்ற மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

105 views

அமேதியில் ராகுல் தோல்வி, வயநாட்டில் அமோக வெற்றி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

61 views

"அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது" : இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

346 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.