பிரதமர் மோடி படத்திற்கு தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
பிரதமர் மோடி படத்திற்கு தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை
x
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான், முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள்  உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. மேலும் மனு தாரரிடம் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையை வழங்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்