அதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர் கப்பல் : உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிப்பு

ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வசதி கொண்ட அதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
அதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர் கப்பல் : உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிப்பு
x
ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வசதி கொண்ட அதிநவீன ஐ.என்.எஸ் இம்பால் போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன போர்க் கப்பல் மும்பையில் உள்ள, மசாகான்  கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பாவின் மனைவி ரீனா. கப்பலின் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்