டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, 'டிக்டாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு
x
இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, 'டிக்டாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் செயலி  சீனாவை சேர்ந்த 'பைட் டான்ஸ்' என்கிற நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். தற்போது இந்தியாவில் ' டிக்டாக் ' செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில்  'பைட் டான்ஸ்' நிறுவனம் இந்தியாவில் 7 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரம்  பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 12 கோடி பேர் டிக்டாக் செயலியில் உறுப்பினர்களாக உள்ள நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக புதிதாக பதிவிறக்கம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்