பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு ஆணையம் தடைவிதிப்பு : பட தயாரிப்பாளர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு
பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு ஆணையம் தடைவிதிப்பு : பட தயாரிப்பாளர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
x
பி.எம்.நரேந்திர மோடி என்ற படத்தை திரையிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து அந்த படத்தின்  தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரிக்க இசைவு தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்