இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33 வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
x
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33 வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு வரிச் சலுகைகளை அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, அனைவருக்கும் வீடு திட்டம் மேலும் எளிமையாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், வீடு வாங்குவதற்கான வரி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்க​ப் படுகிறது. தற்போது வீடு வாங்குவதற்கு வாங்கும் கடன் தொகைக்கு 8 சதவீதம் வரி செலுத்தும் நிலையில், அது 3 சதவீதமாக குறைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்