போர் விமானங்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்கள் : முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் பார்வையிட்டார்

ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில், விமானப்படை ஆற்றலை பறைசாற்றும் வகையில் 'வாயு சக்தி' என்று போர் சாகசப் பயிற்சிகள் நடைபெற்றன.
போர் விமானங்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்கள் : முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் பார்வையிட்டார்
x
ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில், விமானப்படை ஆற்றலை பறைசாற்றும் வகையில் 'வாயு சக்தி' என்று போர் சாகசப் பயிற்சிகள் நடைபெற்றன. இதில் போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து, சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி சாகங்களை நிகழ்த்தின. மெய்சிலிர்க்கும் இந்த சாகசங்களை விமானப்படை தலைமை தளபதி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்