சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு : பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 09:35 AM
மாசிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும். மாசி மாத பூஜையின் போதும் இளம்பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல், நடைப்பந்தல் போன்ற பகுதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4098 views

பிற செய்திகள்

விவசாயிகள் சந்தைப்படுத்தல் ஊக்குவிக்கும் மாநாடு : டேனிஷ்பேட்டையில் ரயில்கள் நின்று செல்லும் - சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

விவசாயிகள் மாநாடு நடப்பதை தொடர்ந்து ஓமலுர் அருகே டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் மே 15, 16, 19 ஆகிய தேதிகளில் ஏற்காடு எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

9 views

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : விசாரணையை ஏற்பது குறித்து பதிலளிக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை விசாரிப்பது குறித்து பதிலளிக்காதது பற்றி விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ, இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

9 views

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

4 views

வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த விவகாரம் : வட்டாட்சியர் பணிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம்

வட்டாச்சியர் சம்பூர்ணம் மற்றும் பதிவுரு உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

"கன்னியாகுமரியில் சிறுபான்மையினர்களின் வாக்குரிமை பறிப்பு" - மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு ஆட்சியரிம் மனு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சிறுபான்மையின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.