'மிஸ்டர் பஞ்சாப்' ஆணழகன் போட்டி...

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
மிஸ்டர் பஞ்சாப் ஆணழகன் போட்டி...
x
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. லூதியானா பாடிபில்டர் மற்றும் பிட்னஸ் சங்கம் சார்பில் நடந்த போட்டியில், 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது 


Next Story

மேலும் செய்திகள்