புத்த மதத்திற்கு மாறிய 81 குடும்பங்கள் : 432 பேர் புத்த மதத்தை தழுவினர்

புத்த மதத்திற்கு மாறிய 81 குடும்பங்கள் : 432 பேர் புத்த மதத்தை தழுவினர்
புத்த மதத்திற்கு மாறிய 81 குடும்பங்கள் : 432 பேர் புத்த மதத்தை தழுவினர்
x
குஜராத் மாநிலத்தில் 81 குடும்பங்கள் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். சூரத்தில் நடைபெற்ற இந்த மதமாற்ற நிகழ்ச்சியில் 432 பேரும் பங்கேற்று, புத்த குருக்களான பிக்குகள் முன்னிலையில் புத்த மதத்தை தழுவினர். மத மாற்றம் செய்ததற்கான சான்றிதழை பெற்ற அவர்கள், புத்தம் சரணம் கச்சாமி என முழக்கம் எழுப்பி கூட்டுவழிபாடு நடத்தினர் 

Next Story

மேலும் செய்திகள்