கும்ப மேளாவுக்கு வருபவர்களுக்கு படகு சவாரி

கும்ப மேளாவுக்கு வருபவர்களுக்கு படகு சவாரி
கும்ப மேளாவுக்கு வருபவர்களுக்கு படகு சவாரி
x
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் நதியில் நீராடிவிட்டு, படகில் சவாரி செய்து மகிழ்கின்றனர். படகில் செல்லும்போது வாத்துகள் நீந்துவதை கண்டு அவர்கள் ஆனந்தமடைகின்றனர்.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் பங்கேற்கும் சாதுக்கள் தங்குவதற்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருப்பது போலவே, படுக்கைகள், குளியல் அறைகளுடன் அந்த குடிகள் உள்ளன.  சுடுதண்ணீரில் சாதுக்கள் குளிப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்