2019 ல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் : உலக அளவில் 2 ஆம் இடம் பிடித்த "ஹம்பி"

2019 ஆம் ஆண்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில் கர்நாடக மாநிலம் பல்லாரியில் உள்ள ஹம்பி நகரம் உலக அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
2019 ல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் : உலக அளவில் 2 ஆம் இடம் பிடித்த ஹம்பி
x
2019 ஆம் ஆண்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில் கர்நாடக மாநிலம் பல்லாரியில் உள்ள ஹம்பி நகரம் உலக அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. விஜயநகர பேர‌ரசின் கீழ் 16 ஆம் நூற்றாண்டில் மிகவும், செல்வ செழிப்புடன் இருந்த ஹம்பி நகர், தற்போதும், அந்த கால கட்ட‌ட கலைக்கு சான்றாக விளங்குகிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 52 இடங்களில், கரீபியன் தீவில் உள்ள பியூர்டோ ரிகோ நகர் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்