எம்.ஜி.ஆர். நினைவு தினம் - புதுச்சேரி முதல்வர் மலரஞ்சலி

ராணுவத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக, சீனாவில் ஆளில்லா விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம் - புதுச்சேரி முதல்வர் மலரஞ்சலி
x
ராணுவத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக, சீனாவில் ஆளில்லா விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. விங் லூங் ஐ-டி என்ற விமானம்  முழுக்க முழுக்க சீன பொருட்கள் கொண்டு,  சீனர்களால் வடிவமைக்கப்பட்டது. தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க மட்டுமின்றி பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்த, தொடர்ந்து ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் சீன அரசு ஆர்வம் காட்டி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்