"கேரள அரசு ஆவணங்கள், அறிவிப்புகள் அனைத்தும் மலையாளத்தில் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள அரசின் இணையதளங்களில் மலையாளத்திலும் தகவல்கள் வெளியிடவும், அரசு பணியாளர் தேர்வுகளில் மலையாளத்திலும் வினாத்தாள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி மொழி உயர்மட்டக்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
கேரள அரசு ஆவணங்கள், அறிவிப்புகள் அனைத்தும் மலையாளத்தில் இருக்க வேண்டும் - முதலமைச்சர் பினராயி விஜயன்
x
கேரள அரசின் இணையதளங்களில் மலையாளத்திலும் தகவல்கள் வெளியிடவும், அரசு பணியாளர் தேர்வுகளில் மலையாளத்திலும் வினாத்தாள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி மொழி உயர்மட்டக்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து பள்ளிகளிலும் மலையாள மொழி பயிற்றவிப்பதை கல்வி துறை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்