ரஜினிகாந்தின் அண்ணி காலமானார் : குடும்பத்துடன் இறுதி அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
பதிவு : செப்டம்பர் 03, 2018, 09:49 PM
ரஜினிகாந்தின் அண்ணன் மனைவி கலாவதி, பெங்களூருவில் காலமானார்.
நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணராவின் மனைவி கலாவதி, உடல்நலக்குறைவால் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கலாவதி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்ற கலாவதியின் இறுதிச் சடங்கில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்றனர். இளம் பருவத்தில் அண்ணனுடன் வசித்து வந்த ரஜினிகாந்த், அண்ணியின் மறைவால் மிகவும் சோகமாக காணப்பட்டார். 

பிற செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் 'தமிழரசன்'

இசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் "தமிழரசன்".

2 views

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்'

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி ஆக்சன் படமான 'சிந்துபாத்' இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

40 views

"பெண்களை கேலிப் பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள்" - நடிகை ரகுல்ப்ரீத்சிங் ஆவேச பதிவு...

'பெண்களைக் கேலிப் பொருளாகப் பார்ப்பதை நிறுத்துங்கள்' என்று, நடிகை ரகுல் பிரீத் சிங், ஆவேசமாக சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

305 views

இந்தியன்-2' பட போஸ்டர்கள் வெளியீடு : இன்று தொடங்குகிறது படப்பிடிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க, அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

142 views

"90 எம்.எல்" - புதிய திரைப்பட பாடல் வெளியீடு

நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் "90 எம்.எல்" என்ற புதிய திரைப்படத்தில் சிம்பு இசையமைப்பில் இடம் பெறும் " பிரெண்டிடா..." என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

47 views

பேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்

பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

714 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.