பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : கசியும் பெட்ரோலை சேகரிக்க குவியும் மக்கள்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காலாபுராகி மாவட்டத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : கசியும் பெட்ரோலை சேகரிக்க குவியும் மக்கள்
x
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காலாபுராகி மாவட்டத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை உள்ளூர் மக்கள் சேகரித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்