இடைத்தேர்தலில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி

மேகாலயா மாநிலம் தெற்குதுரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில், அம்மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றுள்ளார்.
இடைத்தேர்தலில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி
x
மேகாலயா மாநிலம் தெற்குதுரா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில், அம்மாநில முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றுள்ளார். 8 ஆயிரத்து 420 வாக்குகள் வித்தியாசத்தில் கான்ராட் சங்மா வெற்றி பெற்றார். முதலமைச்சராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், தெற்கு துரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்