குஜராத்தில் தட்டம்மை தடுப்பூசி போட்ட 69 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

அம்ரேலி பகுதியில் தடுப்பூசி போடப்பட்ட சிறுவர்களுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது
குஜராத்தில் தட்டம்மை தடுப்பூசி போட்ட 69 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
x
குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட 69 சிறுவர்களுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கடும் காய்ச்சல், 
வாந்தி ஏற்பட்டதை தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்