ஜம்மு-காஷ்மீரில் ஆற்றை கடக்க பாலம் இன்றி தவிக்கும் மாணவர்கள் - மரண பயத்தில் கல்வி கற்கும் சூழல்

சிரமங்களை தவிர்க்க பாலம் கட்டித்தரப்படுமா?
ஜம்மு-காஷ்மீரில் ஆற்றை கடக்க பாலம் இன்றி தவிக்கும் மாணவர்கள் -  மரண பயத்தில் கல்வி கற்கும் சூழல்
x
ஜம்மு-காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் தினசரி முழங்கால் அளவு தண்ணீரில் ஆற்றை கடந்து சென்று கல்வி கற்கும் சூழல் உள்ளது. உதம்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, தாவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் ஆற்றை கடக்கின்றனர். பள்ளி குழந்தைகளின் நலன் கருதி, புதிய பாலம் உடனடியாக கட்டி தரப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்